Sunday, March 14, 2010

§வறுமையின் நிறம் சிவப்பு§

எங்கள் மக்கள்
காலைக்கடன்களை
மாலைவரை
முடிப்பதே இல்லை!
சீக்கிரம் முடித்தால்
சீக்கிரம் பசிக்கும் என்பதால்!

GT

No comments:

Post a Comment