Sunday, March 14, 2010

Bakthi

<பக்தி>

நாற்பது நாட்கள் விரதம்
நெற்றியில் விபூதி வேடம்
காலை மாலை குளியல்
சரணம் சரணம் கோஷம்
கொஞ்சம் பட்டை சாராயம்!
இவ்வளவுதான் பக்தி!!

No comments:

Post a Comment